இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அய்யனாரை அறிவோம்

படம்
ஐயனை அறிந்து கொள்வோம் தோற்றம் தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது.  இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர்.   பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார்.  அவரது தோற்றத்தைக் கண்டவர்களின்  மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.  மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார்.  இதனால் வேள்வி தடைபட்டது.  ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார். ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.   வடிவம்  ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார்.  கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார்.   மார்பில் பூணு}ல் அணிந்திருப்பார்.  இளைஞரைப்போன்றவர்.   விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும்...
படம்
அருள்மிகு ஸ்ரீ அதிகுந்த வரத அய்யனார் கோவில், நாலுகோட்டை.